"ஆளும்கட்சி எண்ணிக்கையை விட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதுதான் இந்த முறை மக்களின் தீர்ப்பு"! - மு.க.ஸ்டாலின்!!
மக்கள் தீர்ப்பு!
“ஆளும்கட்சியாக இருக்கும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதுதான் இந்த முறை மக்களின் தீர்ப்பு!
அதை மதித்து, எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்யும் வகையில் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் துணைத் தலைவர் ரவிசங்கர் ஆகிய இருவரும் அவையை வழிநடத்துவார்கள் என நம்புகிறேன்"- மு.க.ஸ்டாலின்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக