ஆதரவு கேட்ட தவெகவின் கோரிக்கையை நிராகரித்த ஐ.யூ.எம்.எல்!!
கோரிக்கை நிராகரிப்பு:
“திமுக கூட்டணியில் இருக்கிறோம்;
திமுக எடுக்கக் கூடிய நிலைப்பாடே எங்களுடைய நிலைப்பாடு”
தவெக ஆட்சியமைக்க ஆதரவு கேட்டு நேரில் வந்த அக்கட்சி நிர்வாகி அருண் ராஜிடம் ஐ.யூ.எம்.எல். தலைவர். காதர் மொய்தீன் கூறியுள்ளார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக