நடிகர். பிரசாந்த் மற்றும் தியாகராஜன் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து!!
நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தத இதன் தொடர்ச்சியாக, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்குப் பல அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது.இதன் தொடர்ச்சியாக, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது .அந்த வகையில் நடந்த முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக (TVK) சார்பில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு. சி. ஜோசப் விஜய் அவர்களை பிரபல இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் மற்றும் அவரது மகன் நடிகர் பிரசாந்த் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக