விஜயை சந்திக்க மறுத்தாரா ஆளுநர்?

      நேரம் ஒதுக்கவில்லை!

ஆட்சி அமைக்க உரிமைக் கோரி விஜய் பட்டினப்பாக்கத்தில் இருந்து ஆளுநர் மாளிகை புறப்பட்ட நிலையில், விஜயை சந்திக்க ஆளுநர் நேரம் கொடுக்கவில்லை என தகவல்!

கிண்டி நோக்கி புறப்பட்ட விஜய் UTurn அடித்து மீண்டும் பட்டினப்பாக்கம் திரும்பினார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!