புறக்கணித்த விஜய்.. அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆலோசனை!!

      அடுத்தது என்ன?

தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அவசர ஆலோசனை.

தவெகவுக்கு ஆதரவு அளித்ததால் கட்சி பொறுப்புகளில் இருந்து இபிஎஸ் நீக்கிய நிலையில் அடுத்தக்கட்ட நிலைப்பாடு குறித்து ஆலோசனை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!