ராஜினாமா செய்ய மாட்டேன் - மம்தா பானர்ஜி!!
“நாங்கள் தோற்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் முறைகேடு நடந்துள்ளது.
உச்ச நீதிமன்றமும் நீதி வழங்கவில்லை. முதலமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்ய மாட்டேன்”
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டி.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக