முதற்கட்ட தவெக அமைச்சர்கள் மட்டுமே நாளை பொறுப்பேற்க இருப்பதாக தகவல்!!
தவெக தலைவர். விஜய் - பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை
செங்கோட்டையன் - பொதுப்பணித்துறை
நிர்மல் குமார் - மின்சார துறை
ஆனந்த் - நகராட்சி நிர்வாகத்துறை
வெங்கட்ராமன் - பள்ளி கல்வித்துறை
அருண் ராஜ் - வணிகவரித்துறை
ஆதவ் அர்ஜூனா - விளையாட்டு மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை
ராஜ்மோகன்- ஆதிதிராவிடர் நலத்துறை
முஸ்தபா- சிறுபான்மை நலத்துறை என தகவல்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக