பண்ருட்டியில் நடைபெற்ற இ.பைக்ஸ் ஷோரூம் திறப்பு விழா! பாமக மாவட்ட செயலாளர். ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்!!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி - அரசூர் மெயின் ரோட்டில், வி.ஆண்டிக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே,  பாலா 

இ. பைக்ஸ் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.

பாமக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறியாளர். ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி 

இ. பைக்ஸ் ஷோரூமை திறந்து வைத்தார். முன்னதாக 

ஷோரூம் உரிமையாளர்  பாலு (எ)பாலமுருகன் வரவேற்றார்.

 நிகழ்ச்சியில் பாமக மாவட்டத் தலைவர் மருத்துவர் கௌரிசங்கர்,

பாமக நிர்வாகிகள்  ராஜசிம்மன், மோகன கண்ணன், பிரேம்குமார் , கவிமணி, வெங்கடேசன், கனகராஜ், அமுமுக பிரபாகரன், கெளரா இ.பைக் மண்டல மேலாளர் முத்துக்குமார், துணை மேலாளர்கள் குணா, கார் வேந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!