விழுப்புரத்தில் துப்புரவு தொழிலாளர்கள் சங்க தொ.மு.ச சங்கம் சார்பில் நடைபெற்ற தொழிலாளர் தின விழாவில் பங்கேற்று நல திட்ட உதவிகள் வழங்கிய க. பொன்முடி!!

விழுப்புரம் மாவட்ட  துப்புரவு  தொழிலாளர்கள் சங்க தொ.மு.ச சங்கம் சார்பில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கழக கொடியேற்றி இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை கழக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  முனைவர். க.பொன்முடி எம்.எல்.ஏ அவர்கள் கலந்துகொண்டு வழங்கினார். உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர். ம.ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர். இரா.ஜனகராஜ், மாவட்ட துணைச் செயலாளர். தயா.இளந்திரையன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர். செ.புஷ்பராஜ், நகர செயலாளர். இரா.சக்கரை, ஒன்றிய செயலாளர். பி.வி.ஆர்.சு.விசுவநாதன், நகர மன்ற தலைவர். தமிழ்ச்செல்வி பிரபு, மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தார்கள்.

வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!