விவசாயி மீது துப்பாக்கிச்சூடு!!

கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி மீது துப்பாக்கிச்சூடு.

விவசாயி கருணகிரி உடலின் 10 இடங்களில் பால்ரஸ் குண்டுகள் துளைத்துள்ளதாக தகவல்

படுகாயமடைந்த விவசாயி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

விவசாயி மீது நாட்டுத்துப்பாக்கியால் சுட்டவர்கள் யார் என காவல் துறையினர் விசாரணை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!