எந்த முடிவுக்கும் திமுக எம்.எல்.ஏ.க்கள் கட்டுப்பட வேண்டும் -மு க ஸ்டாலின்!!

தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வரும் 10ஆம் தேதி வரை சென்னையிலேயே தங்க வேண்டும்

சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் 

கட்சியின் நலன் கருதி சில முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது.

மூத்த நிர்வாகிகளோடு கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுக்க நேரிடலாம்.

என்ன முடிவுகள் எடுத்தாலும் அதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும்.  

திமுக தலைவர். மு.க.ஸ்டாலின் பேச்சு!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!