கடந்த ஆட்சிக்கான விருது.. அமைச்சரிடம் வாழ்த்து!!

கடந்த ஆட்சிக்கான விருதினை தற்போதைய அமைச்சர். ஆனந்திடம் காண்பித்து அதிகாரிகள் வாழ்த்து பெற்றனர்.

பசுமை, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறப்பாக சாலைகள் மேம்பாடு செய்ததில் தேசிய அளவில் இரண்டாம் இடம்பிடித்த தமிழ்நாடு.*

ஒன்றிய அரசின் சார்பில் வழங்கப்பட்ட இந்த விருதினை தமிழ்நாட்டின் தற்போதைய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் காண்பித்து அதிகாரிகள் வாழ்த்து பெற்றனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!