தவெக சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு!!

தமிழக வெற்றிக் கழக சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சித் தலைவர். விஜய் தேர்வு செய்யப்பட்டார்.

சென்னை பனையூரில் நடந்த தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விஜய் தேர்வு.

விஜய் முதல்வராக ஆதரவு அளித்து உறுதிமொழி பத்திரத்தில் எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!