புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் பேருந்து நிலையம் அருகில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் அப்போது அவர்கள் நிரந்தர முதல்வர் விஜய் வாழ்க வாழ்க என்று கோசமிட்டனர்
இந்நிகழ்வில் ஆவுடையார் கோவில்தெற்கு ஒன்றியநிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக