சித்தரசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!!

கடலூர் மாவட்டம், அண்ணாகிராமம், சித்தரசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர். டேனியல் அன்புநாதன் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. 

சிறப்பு விருந்தினர்களாக அண்ணா கிராம ஒன்றிய வட்டார கல்வி அலுவலர். அறிவழகன் அவர்கள் கலந்து கொண்டு பணி நிறைவு பெறும் இடைநிலை ஆசிரியர். டேனியல் அறிவழகனை பாராட்டி வாழ்த்தி பேசினார்.

இந்த நிகழ்வில் பள்ளி முன்னாள் ஆசிரியர். கலியமூர்த்தி,  பள்ளி மேலாண்மை குழு வெண்ணிலா,  விசிக மாவட்ட துணை செயலாளர். வாசன், போதகர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள்,  பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,  சித்தரசூர் ஊர் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.

வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!