குடியாத்தம்.செருவங்கியில் மே தின விழா கொண்டாட்டம்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் செருவாங்கி 32 வது வார்டுல் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் சிலை அருகில் வேலூர் மாவட்ட டாக்டர். அம்பேத்கர் தேங்காய் உரிப்பு சங்கத்தின் கௌரவ தலைவர். இராசி. தலித் குமார் தலைமையில் மே தினம் கொண்டாடப்பட்டது. சங்க தலைவர். ஜெயலேந்திரன் செயலாளர். பாஸ்கர் துணைத் தலைவர். தமிழரசன், சங்கர், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!