போலீஸ் துறையை ஆக்கப்பூர்வமாக செயல்பட வைக்க வேண்டும்! -உதயநிதி ஸ்டாலின்!!

சென்னை கோடம்பாக்கத்தில் போலீஸ் உட்பட 3 பேர் சேர்ந்து ஒரு சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்த ஆட்சியில், போலீசாலும் பாதுகாப்பு இல்ல. போலீசுக்குமே பாதுகாப்பு இல்ல.

ஆட்சியை காப்பாத்திக்க MLA-க்களை பிடிக்கிற வேலையை விட்டுட்டு, தன்னோட கட்டுப்பாட்டுல இருக்கும் போலீஸ் துறையை ஆக்கப்பூர்வமாக செயல்பட வைக்க முதலமைச்சர் முயற்சி செய்ய வேண்டும்.

– எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!