வாழ்க்கை ஒரு வட்டம்! பல டிவிஸ்ட்டில் தவெக!!
வாழ்க்கை ஒரு வட்டம்! பல டிவிஸ்ட்டில் தவெக:
தடுமாறும் விஜய்-யின் தவெக . சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியான பிறகு தமிழ்நாடு அரசியல் களம் முழுவதும் பெரும் பரபரப்புடனே நிலவி வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியமைப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி பல அரசியல் ராஜதந்திர வேலைகள் தினமும் நடந்து வருகிறது.இந்த நிலையில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அக்கட்சியினருக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக கட்சி கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.


கருத்துகள்
கருத்துரையிடுக