ஸ்ட்ரைக் ரேட் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ராகுல்!!

ஸ்ட்ரைக் ரேட் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ராகுல்.. விராட் கோலி, சாம்சன், கில்லாம் ஓரம்போங்க.ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் ஆகியோருக்கு பின் மிகச்சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டை கேஎல் ராகுல் வைத்துள்ளார். 174.41 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியுள்ள கேஎல் ராகுல், 14 இன்னிங்ஸில் ஒரு சதன், 5 அரைசதம் உட்பட 593 ரன்களை குவித்து மிரட்டி இருக்கிறார்.ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுலின் பேட்டிங் ஃபார்ம் மற்றும் அவரது ஸ்ட்ரைக் ரேட் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே கிரிக்கெட் வட்டாரங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. ஆனால், நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராகக் களம் இறங்கியுள்ள கேஎல் ராகுல், அந்த விமர்சனங்களை அசாத்திய பேட்டிங்கால் சுக்குநூறாக உடைத்தெறிந்துள்ளார்.

கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ் செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!