நூற்றுக்கு நூறு!!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது - அதிக மாணவர்கள் சதம் அடித்த பாடங்களில் கணினி அறிவியல் முதலிடம்.

     நூற்றுக்கு நூறு:

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 6,945 பேர் சதம்;

அடுத்ததாக கணினிப் பயன்பாடுகள்  பாடத்தில் 2,099 பேரும்,

கணக்குப் பதிவியல் பாடத்தில் 1,946 பேரும் நூற்றுக்கு நூறு

கணிதத்தில் 732 பேர் சதம்;

ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் 100 மதிப்பெண்கள் பெற்றோரின் எண்ணிக்கை மட்டும் 16,024*

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!