மருத்துவர் சுப்பையா வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்!!

மருத்துவர் சுப்பையா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு.

விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது மிகப்பெரிய தவறு எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!