எடப்பாடி பழனிசாமி பதவி விலகக் கோரி முன்னாள் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல்!!

இபிஎஸ் தலைமையிலான அதிமுக தொடர்ந்து 11 தோல்விகளைச் சந்தித்துவரும் நிலையில், அவரை பதவி விலகக்கோரி முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி.வேலுமணி, சிவி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல்.

சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இன்று காலை 9 மணிக்கு கூடும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!