தவெக கொண்டு வந்திருப்பது சகிக்க முடியாத துர்நாற்றம் - டிடிவி தினகரன்!!


தவெக மீது கடும் விமர்சனம்“ மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள MLAக்களை வாங்க முடியும் என செயல்பட தொடங்கியிருக்கும் தூய சக்திகள் அரசியலுக்கு கொண்டு வந்திருப்பது மாற்றமல்ல, யாராலும் சகிக்கவே முடியாத துர்நாற்றம்” அமமுகவின் ஒரே ஒரு MLAவான காமராஜ் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக இன்று தெரிவித்த நிலையில் டிடிவி தினகரன் காட்டம். 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!