உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்!சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு அதிமுக காட்டமான கேள்வி?
உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்?
“நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்?”
முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த நிலையில் அதிமுக கடும் கண்டனம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக