விஜய் எடுக்க வேண்டிய புத்திசாலித்தனமான முடிவு!!
ஆதரவுக்கு தேவை 118 இடங்கள்
விஜய்யின் ஒரு தொகுதி ராஜிநாமா, சபாநாயகர் தொகுதியை கழித்தால் இன்னும் ஏழு தொகுதி தேவை.
காங்கிரஸ் ஆதரவை தவிர்த்து அதிக இடங்களை வைத்துள்ள அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆதரவை பெறலாம்.
உதிரி கட்சிகளை நம்பினால் கடைசி நேரத்தில் காலை வரக்கூடும்.
எனவே விஜய் நேரடியாக எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு கொண்டு பேசி அமைச்சர் பொறுப்பு துணை முதல்வர் பொறுப்பு போன்றவற்றை தருவதாக உறுதி அளித்து அதிக எம்.எல்.ஏக்களை வைத்துள்ள அதிமுகவை தக்க வைத்து கொள்வது நல்லது.
அதிமுகவில் ஒரு சிலர் விஜய்க்கு ஆதரவு தராவிட்டாலும் பிரச்சினை இல்லை.
மற்ற எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கும்.விஜய் நேரடியாக கேட்கும் போது எடப்பாடி பழனிச்சாமி மறுக்க மாட்டார்.
காரணம் தேர்தலுக்கு முன்பே விஜயுடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிச்சாமி விரும்பினார்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக