மின்வெட்டைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி கே.பழனிசாமி!!

அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி; போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிதாக ஆட்சிக்கு வந்துள்ளவர்களின் மேம்போக்கான நடவடிக்கையால் மின் தட்டுப்பாடு.

இரவு நேரங்கள் மக்களுக்கு தூங்கா இரவுகளாக மாறியுள்ளது கொடுமையான ஒன்றாகும்.

அறிவிக்கப்படாத மின் வெட்டால் அன்றாட வாழ்க்கை, சிறு குறு தொழில்களும் பாதிக்கப்படும் நிலை.

இப்போதுதான் ஆட்சிக்கு வந்துள்ளோம் என்று சொல்லாமல் மின்வெட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்– அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!