அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்று வரும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோரும் பங்கேற்கவில்லை. அதிமுகவில் 82 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில் இதுவரை 17 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே எடப்பாடி கே. பழனிசாமி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
முன்னாள் அமைச்சர். ஜெயக்குமார் மட்டும் இதுவரை பங்கேற்காமல் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக