தமிழகத்தை ஆளப்போகும் கட்சி எது. கணிக்கும் குடியாத்தம் தொகுதி !!
வேலூர் . மாவட்டத்தில் காட்பாடி. வேலூர் அணைக்கட்டு கே வி குப்பம்.( தனி) குடியாத்தம் .(.தனி.)ஆகிய .5. சட்டமன்றத் தொகுதி ஆகும்.
இதில் குடியாத்தம் தொகுதிக்கு தனி சிறப்புகள். உண்டு என்கின்றனர் குடியாத்தம் வாசிகள்.இதைப் பற்றி கூடுதல் விவரங்களை அவர்களிடம் விசாரித்தோம்
நாடு சுதந்திரம் அடைந்தவுடன் டெல்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக்கொடி குடியாத்தம் நகரில் தயாரிக்கப்பட்டதாகும். இதைத் தவிர 1954 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் மறைந்த பெருந்தலைவர். காமராஜர் அவர்கள் போட்டியிட்டு . வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார். இது ஒரு புறம் இருக்க
குடியாத்தம் தொகுதி எந்த ஒரு கட்சியை வெற்றி பெறுகிறதோ அல்லது கூட்டணி கட்சியை வெற்றி பெறுகிறதோ அவர்கள் தான் ஆட்சி அமைப்பார்கள் இதுதான் வரலாறு
இதற்காக கடந்த 30
ஆண்டுகளில் நடந்த தேர்தல்கள்ளே உதாரணம்.
1991 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கூட்டணி வேட்பாளர் தண்டாயுதபாணி
1996.ஆம். ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட விஜி தனபால்
2001 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட சூரியகலா
2006 ஆம் ஆண்டு திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜி லதா
2011 ஆம் ஆண்டு அதிமுக கட்சி சார்பாக போட்டியிட்ட கூட்டணி வேட்பாளர் லிங்கமுத்து.
2016 ஆம் ஆண்டு அதிமுகவில் போட்டியிட்ட ஜெயந்தி பத்மநாபன்
20 21 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு அமுலு விஜியன் அவர்கள் சார்ந்த . கூட்டணி கட்சிகளோடு தலைமை. வகித்த கட்சிகளோடு தான் தலைமையில் ஆட்சி . அமர வைக்கும் கட்சிகள் தான் அந்த வரிசையில் 2026 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் கட்சியை ஆட்சி அமைக்கும் பொருத்திருந்து பார்ப்போம்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக