தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!
வாக்கு எண்ணும் மையங்களில் மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் -உச்சநீதிமன்றம்.
வாக்கு எண்ணும் மையங்களில் மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமனம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
வாக்கு எண்ணும் மைய பார்வையாளர்களாக ஒன்றிய அரசு ஊழியர்களை மட்டும் நியமித்ததை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக