கடற்படை தளபதி ஆய்வு!!
விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படைத் தலைமையகத்தின் செயல்பாடுகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் குறித்து, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி
கருத்துகள்
கருத்துரையிடுக