சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர். விஜய் இல்லத்தில் மீண்டும் பாதுகாப்பு!!
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில்
சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இல்லத்தில் பாதுகாப்பு மீண்டும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் இன்று காலை 11 மணி வரை ஒரு போலீஸ் அதிகாரி கூட தென்படாமல் எவ்வித ஆரவாரமும் இன்றி அமைதியாகக் காணப்பட்ட இந்தப் பகுதியில், தற்போது திடீரென கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு ஒட்டுமொத்த இடமும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக