விஜய் அண்ணாவின் எளிமை அன்பு எதுவும் மாறவில்லை..-நடிகர். சிபிராஜ்!!
நடிகர். சிபிராஜ், தமிழ்நாடு முதலமைச்சரான 'தளபதி' விஜய்யை தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.இந்தச் சந்திப்பின் போது, முதல்வர் விஜய்யின் எளிமை மற்றும் அரவணைப்பு இரண்டும் தசாப்தங்களாக மாறவில்லை என்று சிபிராஜ் தனது Instagram பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். மேலும், தேர்தல் வெற்றிக்காக தனது 'அண்ணாவுக்கு' மனமார்ந்த வாழ்த்துகளையும் சிபிராஜ் தெரிவித்துள்ளார்.நடிகர் சிபிராஜ் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்திய தருணம்.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக