ஆலங்குளம் அருகே பட்டியல் சாதி கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சாலை மறியல்!!
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நெத்தூர் கிராமத்தில்,
ஒரு கும்பல் நடத்திய அரிவாள் தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்ததைக் கண்டித்து,
பட்டியல் சாதி கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக