தேனி மாவட்டத்தில் குற்ற நடவடிக்கை தடுக்க கூடுதல் ரோந்து பணி!!

தேனி மாவட்டம், தேனி மாவட்டத்தில் குற்ற தடுப்புகளை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹாப்ரியா,இ.கா.ப., அவர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார், அதன் அடிப்படையில் சட்ட விரோதமாக கள்ளச்சந்தையில்  மது விற்பனை நடைபெறுவதை  தடுக்கும் பொருட்டு ரோந்து தீவிர படுத்தப்பட்டுள்ளது, மேலும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 85 கண்காணிக்கப்பட்டு 04 நபர்கள் கைது, குற்ற வழக்கில் ஈடுபட்ட சுமார் 199 வாகனங்கள் பறிமுதல், நீதிமன்ற  பிடியானையில் ( NBW) தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் 10 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!