செவிலியர்கள் தினம்! வாழ்த்துக்கள்!!

மருத்துவம் டாக்டர்கள்.அவர்களுக்கு அடுத்தபடியாக நடமாடும் மனித நேயமிக்க மாமனிதர்களாக இன்று செவிலியர்கள் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

உலகத்தில் அதிகம் நடப்பவர்கள் செவிலியர்களே!

ஆச பாசம் இல்லாமல்..

அருவருப்பு பார்க்காமல். 

 தொண்டு செய்வதே சேவை செய்வதே தன்னுடைய வாழ்க்கையாக அமைத்துக் கொண்டிருக்கும். 

அனைத்து செவிலியர்களுக்கும்.

 இதயபூர்வமான வணக்கத்தையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்கிறோம்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!