குடியாத்தில் நடைபெற்ற அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் முகவர்களுக்கு ஆலோசனை கூட்டம் ஆர்.எஸ். சாலையில் உள்ள வைஷ்ணவி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு நகர கழக செயலாளர். ஜே. கே. என். பழனி தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற அதிமுக வேட்பாளர். ஜி. பரிதா புருஷோத்தமன்,மாவட்ட கழக துணை செயலாளர். கஸ்பா ஆர். மூர்த்தி ஒன்றிய கழகச் செயலாளர் .பொகளுர். பிரபாகரன் முன்னாள் நகர மன்ற தலைவர். அமுதா சிவப்பிரகாசம் நகர மன்ற துணைத் தலைவர். பூங்கொடி மூர்த்தி. முன்னாள் நகர மன்ற துணை தலைவர். எஸ்.டி.மோகன்ராஜ். வி. இ. கருணா, ஆர். கே. மகாலிங்கம், எம். கே. ஜெகன், வி. என். கார்த்திகேயன்,எஸ். ஐ. அன்வர் பாஷா. கேவி. ராஜேந்திரன், கோல்டு குமரன், மெடிக்கல். சரவணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 குடியாத்தம் செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!