சென்னையில் நடைபெற்ற கால்பந்து போட்டியை தொடங்கி வைத்த சா. அருணன்!!
சென்னை: நியூ பட்டாபிராம் வெட்ரன்ஸ் கால்பந்து சங்கம் நடத்தும் தென்னிந்திய வெட்ரன்ஸ் மூன்று நாள் கால்பந்து போட்டி ஆவடி நாசரெத் கலை அறிவியல் கல்லூரி விளையாட்டு திடலில் சென்ற 08.05.2026 தொடங்கி நடைபெற்று வரும் போட்டி;இன்று (10.05.2026 ) திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த திருவேற்காடு வெட்ரன்ஸ் கால்பந்து சங்க அணியும் ஐதராபாத் வெட்ரன்ஸ் கால்பந்து ஆண்களுக்கான இறுதி போட்டியை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர். சா.அருணன் அவர்கள் தொடங்கி வைத்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக