லஞ்சம் வாங்கி கைதான அரசு ஊழியர் தற்கொலை - விசாரணை!!

திருவாரூரில் லஞ்சம் வாங்கிய போது கைதான அரசு ஊழியர் தற்கொலை செய்தது தொடர்பாக நீதிபதி தலைமையில் விசாரணை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் அறிவிப்பு.

திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரி லஞ்சம் வாங்க உதவியதாக சுரேஷ் குமார் என்பவர் கைது.

கழிவறைக்கு சென்று வருவதாக கூறிய சுரேஷ் குமார் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.

நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!