அமைச்சர் என்றால் தலைக்கு மேல் தனியாக கொம்பு முளைக்காது…..!

மாணவர்கள், வெகுசன மக்கள் என பொதுமக்களோடு மாண்புமிகு அமைச்சர்கள் ஒன்றாக அமர்ந்து அவர்கள் உண்ணும் உணவை உண்ணுவது என்பது, “நாம் அனைவரும் ஒன்று; அமைச்சர் என்றால் மன்னர் அல்ல” என்பதை உணர்த்துவதற்காகத்தான்.

அவர்கள் மாணவர்களோடு அமர்ந்து உணவருந்தும்போது, மாணவர்கள் சாப்பிடும் உணவைத் தாமும் சாப்பிடாமல், தனக்கென தனி உணவை உண்பது, “நானும் மாணவர்களும் ஒன்றல்ல; நான் அமைச்சர்” என்ற அதிகார திமிரை வெளிப்படுத்துவதாக உள்ளது.

அண்ணல் அம்பேத்காரை படமாக வைத்திருப்பது மட்டும் முக்கியமல்ல; அவர் போதித்த சமத்துவக் கருத்துகளைப் பாடமாகக் கற்று நடைமுறையில் பின்பற்றுவதுதான் முக்கியம்.

கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!