மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் விஜய்?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பகல் 2.30 மணிக்கு முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்.
தொடர்ந்து 3.30 மணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் சந்திக்கிறார் விஜய்? இரு தலைவர்களையும் மரியாதை நிமித்தமாக விஜய் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக