மருத்துவமனைகளை ஆய்வு செய்த பெண்!!
தவெகவில் இருக்கும் இந்த பெண் அமைச்சரோ, சட்டமன்ற உறுப்பினரோ இல்லை.
எவ்வித அரசு பொறுப்புகளிலும் இல்லாத இவர் எந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்கிறார்..
யார் இவருக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது?
ரீல்ஸ் ஆட்சி நடத்தும் முதலமைச்சர். @TVKVijayHQ தன் கட்சி உறுப்பினர்கள் அரசு நிர்வாகத்தில் தலையிட அனுமதி தந்துள்ளாரா?
இனி எதிர்கட்சியினரும் இது போன்ற ஆய்வுகளை செய்யலாமா?
தவெகவின் அதிகாரபூர்வ ஐடி விங்காக செயல்படும் @NewsTamilTV24x7 மட்டும் இந்த நபரை பேட்டி எடுத்து ஒளிபரப்புகிறது.
தவறு செய்பவர்களை கேள்வி கேட்காமல் ஊடக தர்மத்தை விலை பேசி விற்று வீட்டீர்களா?
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக