சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்பு!!
2026 மே 11 தமிழ்நாட்டில் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக் கொண்டார்.
தற்காலிக சபாநாயகர்: சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. கருப்பையா தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டு; புதிய முதல்வர்: விஜய் அவர்கள் முதல்வராக பதவியேற்றுள்ளார்.கல்வித் தகுதி: இந்தத் தேர்தலில் பல பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், மற்றும் ஐஐடி (IIT) பட்டதாரிகள் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.


கருத்துகள்
கருத்துரையிடுக