ஏரிபொருள் பயன்பாட்டை குறைக்க குறைக்க நாட்டில் நிலவும் வெப்பம் குறையும்!-மனோஜ் திவாரி!!

ஏரிபொருள் பயன்பாட்டை குறைக்க குறைக்க நாட்டில் நிலவும் வெப்பம் குறையும்:

எனவே மக்கள் எரிபொருள் பயன்பாட்டை குறைவாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தான் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

 பாஜக மூத்த தலைவர் மனோஜ் திவாரி கருத்து.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!