அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக போர்வாள் நாளிதழ் அறிமுகம்!!
நமது அம்மா நாளிதழ் சி.வி சண்முகம், எஸ் பி வேலுமணி தரப்புக்கு சென்று விட்டதால்;
போர்வாள் நாளிதழை அதிமுக பொதுச்செயலாளர். எடப்பாடி பழனிசாமி வெளியிட, மூத்த நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக