கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியது செல்லாது - சி.வி.சண்முகம்!!!
அதிகாரம் இல்லை எங்களது கட்சிப் பதவிகளை பறிக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை. எங்களை நீக்கிய அறிவிப்பு செல்லாது”*"அதிமுகவின் தோல்விக்கு இபிஎஸ்தான் காரணம்" - சி.வி.சண்முகம், இபிஎஸ் மீது சி.வி.சண்முகம் சரமாரி குற்றச்சாட்டு. 026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் படுதோல்விக்கு எடப்பாடி பழனிசாமியின் முடிவுகளே காரணம். தேர்தலுக்கு தேர்தல் அதிமுகவை பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறார் இபிஎஸ். அவரை பொதுச்செயலாளர் ஆக்கியதற்கான பாவத்தை அனுபவித்து வருகிறோம்”
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி
.jpg)
கருத்துகள்
கருத்துரையிடுக