ஆர்.பி.சௌத்ரி காலமானார்!!
தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும் நடிகர். ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வாகன விபத்தில் உயிரிழப்பு!
பிரபல தயாரிப்பாளரும், நடிகர். ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சவுத்ரி, ராஜஸ்தானின் ஜோத்பூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் காலமானார். தனது பூர்வீக ஊரான ஜோத்பூருக்குச் சென்ற வழியில் இந்த விபத்து ஏற்பட்டது.
'சூப்பர் குட் பிலிம்ஸ்' வாயிலாக 'நாட்டாமை', 'சூரியவம்சம்' போன்ற பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக