திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஐபி தரிசனத்திற்கு அமைச்சரிடமே பணம் கேட்ட அர்ச்சகர்கள்!!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைச்சரிடமே அர்ச்சகர்கள் பணம் வசூலித்ததால் அதிர்ச்சி.
அமைச்சர் ரமேஷிடம் விரைவு தரிசனத்துக்கு அழைத்து செல்ல ரூ.4,000 வாங்கிய அர்ச்சகர்கள்.
அர்ச்சகர்கள் கேட்ட ரூ.4,000 பணத்தை ஜி-பே மூலம் அனுப்பிய அமைச்சர். ரமேஷ்.
கையும் களவுமாக பிடிபட்ட அர்ச்சகர் இடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக