ஏற்கனவே உள்ள உத்தரவை முதல்வர் விஜய் நிறைவேற்ற உள்ளதாக செய்தி வெளியீடும் ஊடகங்கள்!!
தமிழ்நாட்டில் வழிபாட்டு தலங்கள், கல்வி கூடங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டர் எல்லைக்குள் இருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை ஆய்வு செய்து உடனடியாக மூட முதலமைச்சர். விஜய் உத்தரவு வழங்க உள்ளதாக தகவல்.
கோவில் , பள்ளி அருகே இருக்கும் மது கடைகளை மூட விஜய் திட்டம்.. என ஊடகங்கள் செய்தி வெளியீடுகின்றன.
ஆனா 2024ல் அத மூட சொல்லி நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
இதைத்தான் முதல்வர் விஜய் மூட சொன்னதாக ஊடகங்கள் செய்து வெளியிட்டு வருகின்றன.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக