சென்னை: தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு!!

சென்னை: தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு !காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவு வழங்கி உள்ளனர். இந்நிலையில் தான் விஜய் பதவியேற்பை யொட்டி காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் விஜய் - ராகுல் காந்தி ஆகியோர் ஸ்டைலாக ஒன்றாக நடந்து வந்து கைகோர்க்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. இதையடுத்து கடந்த 5 நாட்களாக போராடி திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்று மெஜாரிட்டிக்கான 118 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றார்.விஜய்க்கு தற்போது 120 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளில் தலா 2 எம்எல்ஏக்கள் என்று 8 பேர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் விஜய்க்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.விஜய் இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் பதவி ஏற்கிறார்.

கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!