எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அதிமுகவினர் அணி திரண்டது உறுதியானது!!
எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற கட்சித் தலைவராக நியமிக்க 17 எம் எல் ஏக்கள் கடிதம் கொடுத்திருந்த நிலையில் தற்போது 30 எம் எல் ஏக்கள் எஸ் பி வேலுமணி தலைமையில் அணிதிரண்டு அவரை சட்டமன்ற கட்சி தலைவராக நியமிக்க மனு கொடுத்துள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக